verse 61 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 61
ஊச லாடு நெஞ்சமே யோவி மாய வஞ்சமேவீச லாதி யங்கரே மேவிராச லிங்கரேவாசம் வீசு தென்றலோ வாது பாய நின்றலோமூச வேள தங்கையே மூட வாடு மங்கையே.