Verse 7505 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirukkacchimetrali · Verse 2 of 10

திருக்கச்சிமேற்றளி · 7.21.2

ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும்மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
Share