Verse 7506 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirukkacchimetrali · Verse 3 of 10

திருக்கச்சிமேற்றளி · 7.21.3

மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளேசேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும்ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
Share