Verse 7508 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkacchimetrali · Verse 5 of 10
திருக்கச்சிமேற்றளி · 7.21.5
எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார்மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளேகைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும்பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.