Verse 7507 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirukkacchimetrali · Verse 4 of 10

திருக்கச்சிமேற்றளி · 7.21.4

உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன்செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும்பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.
Share