Verse 2803 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 1 of 11
பண் · செவ்வழி
திருமூக்கீச்சரம் · 2.120.1
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோவேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.