verse 567 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 4 of 157

துகிற்கொடித் தோற்றம்

கம்பராமாயணம் 567 · மிதிலைக் காட்சிப் படலம்

பகல் கதிர் மறைய வானம் பால் கடல் கடுப்ப நீண்டதுகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,முகில் குலம் தடவும் தோறும் நனைவன; முகிலின் சூழ்ந்தஅகில் புகை கதுவும் தோறும் புலர்வன ஆடக், கண்டார்.
Share