Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 11 of 157
கடைவீதிகளின் சிறப்பு
வரம்பு அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்சுரத்து இடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக் கொம்பும்,குரம்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற, கரைகள் தோறும்பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்.