verse 578 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 15 of 157

மதுவருந்தி ஊடிய மகளிர் முகக்காட்சி

கம்பராமாயணம் 578 · மிதிலைக் காட்சிப் படலம்

பளிக்கு வள்ளத்து வார்த்த பசு நறுந் தேறல் மாந்தி,வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்து மா போல்களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்.
Share