verse 612 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 49 of 157

கம்பராமாயணம் 612 · மிதிலைக் காட்சிப் படலம்

கம்பம் இல் கொடு மனக் கான வேடன் கைஅம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப, மெல் மலர்க்கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் .
Share