verse 695 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 132 of 157
கம்பராமாயணம் 695 · மிதிலைக் காட்சிப் படலம்
தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,நிமிர்ந்த வெம் கதிர் கற்றையும் நீங்குறக்,கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்சுமந்த நாகமும், கண் சும்புளித்த வே.