verse 707 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 144 of 157
கம்பராமாயணம் 707 · மிதிலைக் காட்சிப் படலம்
வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்கண் இரண்டு கதி முலை தாம் இரண்டுஉள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டு ஆல்எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டும் ஓ!