verse 724 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 4 of 29

கடல் கடைந்த காவலன்

கம்பராமாயணம் 724 · குலமுறை கிளத்து படலம்

'அரச! அவன் பின்னோரை என்னானும் அளப்ப அரிது ஆல்:உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன் காண்,நரை திரை மூப்பு இவை மாற்றி, இந்திரனும் நந்தாமல்,குரை கடலை நெடும் வரை ஆல் கடைந்து அமுது கொடுத்தானும்.'
Share