Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 6 of 29
முசுகுந்தன்
'மறை மன்னும் மணி முடியும்ஆரமும் வாளொடு மின்னப்,பொறை மன்னு வானவரும்தானவரும் பொரும் ஒரு நாள்,விறல் மன்னர் தொழு கழலாய் !இவர் குலத்தோன் வில் பிடித்தஅறம் என்ன ஒரு தனி ஏதிரிந்து அமராபதி காத்தான்.'