verse 5612 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 12 of 61
கம்பராமாயணம் 5612 · கிங்கரர் வதைப் படலம்
எற்றுறு முரசும், வில் நாண் ஏற விட்டு எடுத்த ஆர்ப்பும்,சுற்றுறு கழலும், சங்கும், தெழிதெழித்து உரப்பும் சொல்லும்,உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்நல் திரைக் கடல்கேளாடு மழைகளை, நா அடக்க.