verse 5614 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 14 of 61
கம்பராமாயணம் 5614 · கிங்கரர் வதைப் படலம்
வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும்,தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள் படத் துகைக்கின்றாரும்,தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்,கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும்.