Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 18 of 61
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர்மீளியின் இனம் என, வல் தாள் விரை புலி நிரை என, விண் தோய்ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சா,வாளியின் விசை கொடு, திண் கார் வரை வருவன என, வந்தார்.