verse 5622 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 22 of 61

கிங்கரர்கள் அநுமன்மேல் படைவீசுதல்

கம்பராமாயணம் 5622 · கிங்கரர் வதைப் படலம்

'இவன்! இவன்! இவன்!'என நின்றார், 'இது!'என முதலி எதிர்ந்தார்,பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்,புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும் உடன் போர்த்துவனியில் அதிர, விடம் போல் சுடர்விடு படைகள் துரந்தார்.
Share