verse 5629 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 29 of 61

கம்பராமாயணம் 5629 · கிங்கரர் வதைப் படலம்

அயல் அயல் மலையொடு அறைந்தான், அடு பகை அளகை அடைந்தார்,வியல் இடம் மறைய விரிந்தார், மிசை உலகு அடைய மிடைந்தார்,புயல் தொடு கடலின் விழுந்தார், புடை புடை சிதைவொடு சென்றார்,உயர்வு உற விசையின் எறிந்தான், உடலொடும் உலகு துறந்தார்.
Share