verse 5633 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 33 of 61
கம்பராமாயணம் 5633 · கிங்கரர் வதைப் படலம்
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வு உற்றுஉக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்றுஉக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்உக்க கப்பணம் உக்கன உயர்மணி மகுடம்.