Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 35 of 61
ஈர்க்கப்பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்பேர்க்கப்பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்ஆர்க்கப்பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்பார்க்கப்பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.