verse 5642 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 42 of 61

கம்பராமாயணம் 5642 · கிங்கரர் வதைப் படலம்

தம்தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;தம்தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;தம்தம் மாக்களைத் தம்படையால் சிலர் தடிந்தார்எற்றி மாருதி தடக்கைகளான் விசைத்து எறிய.
Share