verse 5645 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 45 of 61

கம்பராமாயணம் 5645 · கிங்கரர் வதைப் படலம்

ஊன் எலாம் உயிர் கவர் உறும் காலன் ஓய்ந்து உலந்தான்தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல்வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி.
Share