verse 5647 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 47 of 61

கம்பராமாயணம் 5647 · கிங்கரர் வதைப் படலம்

அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப்புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின், பொலிவின்,மிடல் அயில் படை மீன் என விலங்கலின், கலங்கும்கடல் நிகர்த்தனர், மாருதி மந்தரம் கடுத்தான்.
Share