verse 5653 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 53 of 61
அநுமனின் தளராத நிலை
கம்பராமாயணம் 5653 · கிங்கரர் வதைப் படலம்
பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின்,உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின்,அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்;வெயர்த்திலன் மிசை, உயிர்த்திலன் நல் அற வீரன்.