Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 1 of 51
அனுமனைப் பிணித்துக் கொணருமாறு இராவணன் சம்புமாலியை ஏவுதல்
கூம்பின கையன் நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா,'வாம் பரித் தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றித்தாம்பினில் பற்றித் தந்து என் மனச் சினம் தணித்தி'என்றான்.