Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 6 of 95
‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணிந்து, அரவு சுற்றி,இளைப்புறு மருங்கு நோவ, முலைசுமந்து இயங்கும் ‘என்ன,முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும்,வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.