verse 5624 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 24 of 61

அநுமன் ஒருமரத்தைக் கையிற்கொண்டு நிமிர்தல்

கம்பராமாயணம் 5624 · கிங்கரர் வதைப் படலம்

அறவனும் அதனை அறிந்தான், அருகினில் அழகின் அமைந்தார்இற இனின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒருகை இயைந்தான்,உற வரு துணை என, ஒன்றோ, உதவிய அதனை உவந்தான்,நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான்
Share