Verse 2105 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 10 of 11
திருவிடைமருதூர் · 2.56.10
சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவேஇன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.