Verse 2329 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 11 of 11
திருஅகத்தியான்பள்ளி · 2.76.11
ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்சூல நல்லபடை யான்அடிதொழு தேத்தியமாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே.