Verse 2805 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 3 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.3

மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையைஉருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்தபொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.
Share