Verse 2919 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 7 of 11

திருக்கடவூர்வீரட்டம் · 3.8.7

செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே.
Share