Verse 6057 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 8 of 10
திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.8
செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்அக்க ரையரெம் மாதிபு ராணனார்கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்காநக்க னைத்தொழ நம்வினை நாசமே.