Verse 7509 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirukkacchimetrali · Verse 6 of 10

திருக்கச்சிமேற்றளி · 7.21.6

நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமேஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரேதேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங்கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.
Share