Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 123 of 157
சுனச்சேபன் கோசிகனைக்கண்டு வணங்குதல்
அ வயின் இழிந்து வேந்தன்அரும் கடன் முறையின் ஆற்றச்,செவ்விய குரிசில் தானும்,சென்றனன் நியமம் செய்வான்,அவ்வியம் அவித்த சிந்தைமுனிவனை ஆண்டுக் காணாக்,கவ்வை இன் ஓடும், பாதகமலம் அது உச்சி சேர்த்தான்.