Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 130 of 157
கோசிகன் தவத்தால் எல்லா உலகும் சலித்தல்
வடாதிசை முனியும் நண்ணி,மலர் கரம் நாசி வைத்து, ஆங்குஇடாவு பிங்கலையால் நைய,இதயம் அத்து ஊடு எழுத்து ஒன்று எண்ணி,விடாது பல் பருவம் நிற்ப,மூலமா முகடு விண்டு,தடாது இருள் படலை மூடச்சலித்தது எத் தலமும் தாவி.