verse 694 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 131 of 157

கோசிகன் தவக்கனலால் புகை விம்முதல்

கம்பராமாயணம் 694 · மிதிலைக் காட்சிப் படலம்

எயில் எரித்தவன் யானை உரித்த நாள்,பயில் உறுத்து உரி போர்த்த நன் பண்பு எனப்,புயல் விரித்து எழுந்தால் எனப், பூதலம்குயில் உறுத்திக், கொழும் புகை விம்ம ஏ .
Share