verse 725 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 5 of 29

மாந்தாதா

கம்பராமாயணம் 725 · குலமுறை கிளத்து படலம்

'கருதல் அரும் பெரும் குணத்தோர்,இவர் முதலோர் கணக்கு இறந்தோர்,திரிபுவனம் முழுது ஆண்டுசுடர் நேமி செல நின்றோர்,பொருது உறைசேர் வேலினாய்!புலி போத்தும் புல்வாயும்ஒரு துறையில் நீர் உண்ணஉலகு ஆண்டோன் உளன் ஒருவன்.'
Share