verse 727 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 7 of 29
சிபி
கம்பராமாயணம் 727 · குலமுறை கிளத்து படலம்
'இன் உயிர்க்கும் இன் உயிராய்இரு நிலம் காத்தார்' என்று,பொன் உயிர்க்கும் கழல் வரைஆம் போலும் புகழ்கிற்பாம் !மின் உயிர்க்கும் நெடு வேலாய் !இவர் குலத்தோன் மென் புறவின்மன் உயிர்க்கும் தன் உயிரைமாறாக வழங்கினனால்.'