Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 25 of 61
அரக்கர் சிதைந்து அழிதல்
பருவரை புரைவன வன் தோள் பனி மலை அருவி நெடும் கால்சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்,ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்;அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.