verse 5638 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 38 of 61
கம்பராமாயணம் 5638 · கிங்கரர் வதைப் படலம்
உறக்கினும் கொல்லும், உணரினும் கொல்லும், மால் விசும்பில்பறக்கினும் கொல்லும், படரினும் கொல்லும், மின் படைக்கைநிறக் கரும் கழல் அரக்கர் கண் நெறிதொறும் பொறிகள்பிறக்க நின்று, எறி படைகளைத் தடக்கையால் பியையும்.