Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 55 of 61
பொழிற்காவலர் இராவணனிடம் ஓடுதல்
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்;நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப்பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின்உந்த ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து உளைவார்.