verse 5658 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 58 of 61
கிங்கரர் பட்டமை கூறல்
கம்பராமாயணம் 5658 · கிங்கரர் வதைப் படலம்
"சலம் தலைக் கொண்டனர் ஆய தன்மையார்அலந்திலர் செரு களம் அத்து அஞ்சினார் அலர் :புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார்குலங்களின் அவிந்தனர் குரங்கினால்!"என்றார்.