Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 60 of 61
இராவணன் மீட்டும் வினாவுதல்
மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார்;தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்"வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரைகேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்!"என்றான்.