verse 6202 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Iraavanan Mandhira Padalam · Verse 2 of 115
இலங்கையின் அமைதி நோக்கிய இராவணன் சினம் நீங்குதல்
கம்பராமாயணம் 6202 · இராவணன் மந்திரப் படலம்
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடைநல் நகர் நோக்கினான் நாக நோக்கினான்'முன்னையின் அழகு உடைத்து'என்று மொய்கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.