verse 6688 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 45 of 74
கம்பராமாயணம் 6688 · இலங்கை வேள்விப் படலம்
நாமம் நாட்டிய சவம் எலாம் நாள்தொறும் ஒருவர்ஈம நாடு இடை இடாமல்தன் எயிற்று இடை இடுவான்,தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,தூம நாட்டத்தன் என்று உளன் தேவரைத் துரந்தான்.