verse 6689 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 46 of 74

போர்மத்தன், வயமத்தன் பெருமை

கம்பராமாயணம் 6689 · இலங்கை வேள்விப் படலம்

'போரில் மத்தனும், பொருவய மத்தனும், புலவர்நீரில் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால்பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்!
Share