Verse 2106 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 11 of 11
திருவிடைமருதூர் · 2.56.11
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.