Verse 2321 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 3 of 11

திருஅகத்தியான்பள்ளி · 2.76.3

உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.
Share