Verse 2806 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 4 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.4

அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவேமின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.
Share